ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்

Read More

பொல்லாத ஆவிகளை மதங்களாக கற்பிப்பவர்கள் அழிக்கபடுவார்கள்

உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை

Read More

The Word Of The Lord (Israel,USA)

Read More

வேதம் புதிது 05

ஜோசியம் நல்லதா இதனால் வரும் பாதிப்புகள் என்ன ? பில்லி சூனியம் செய்வதால் வரும் சாபம் என்ன ?
Read More

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் 02 ???

மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம்  நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது  மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள் எக்காரணம் கொண்டும் எவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் காரணம் அங்கு ஏற்படும்  ஆபத்துக்கள்  உங்கள் செபதினால் வெல்ல முடியும் 
Read More

பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ?

பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ?  தேவ பிள்ளைகளின் அதிகாரம் என்ன ??
Read More

மூப்பது முக்கோடி தெய்வங்ளா ? ஒரே ஒரு யேசுவா பெரியவர் ?

உங்க முகத்தைப் பார்ககனுமே song

Read More

யாழ் டிவைன் தியான இல்லம் வழங்கும் குணமளிக்கும் ஆராதனை

 யாழ் டிவைன் தியான இல்லம்  வழங்கும்  குணமளிக்கும்  ஆராதனை  

Read More

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்

Read More

யார் அந்த முரட்டு இனம் ???

ஒரு முரட்டு இனம் எழும்பும் தீர்கதரிசனம் 
 
யார் அந்த முரட்டு இனம்  விரிவான விளக்கத்துடன் இந்த கானொளியில் 

Read More

கேளு இஸ்ரேலே நம் கடவுள் ஒருவரே

கேளு இஸ்ரேலே நம் கடவுள் ஒருவரே
பிரெஞ்சு ஹீப்ரு மொழி பாடல்

Read More

வீடியோ எடிட்டிங் செய்ய

இத்தளத்திற்கு சென்று Try it free என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை  தறவிரக்கலாம். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
  1. Licensed e-mail: c2941647@drdrb.com
  2. Registration code: 10403029CF3644154841651AF141E800
Read More

மலைகள் மீது தேவனுடைய கோபம் வெளிப்படும்

Read More

இந்தியாவை தாக்கும் பயங்கர தேவதை

Read More

இரட்சிப்பு என்றால் என்ன ???

இரட்சிப்பு என்றால்  என்ன ???
இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

Read More

கொரிய ஆராதனை

கொரிய ஆராதனை குழுவுடன்  ஆடல் பாடலுடன் தேவனை துதிப்போம் 

Read More

தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணமளிக்கும் ஆராதனை

நித்தியமான ஆயுள் காப்புறுதி

பெரும்பாலான வேளைகளில் நாம் பல வகையான காப்புறுதித்திட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவை என்ன என்று,
முக்கியமாக, அவை எதைப் பாதுகாக்கின்றன என்று, புரிந்துக்கொள்வது இல்லை. உண்மை என்னவெனில், இரு பிரதான வகை காப்புறுதிகள்உள்ளன. அவை, உங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு அம்சங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்

1) ஆயுள் காப்புறுதி

2) பொதுக் காப்புறுதி

 உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பண நெருக்கடியைத்தீர்ப்பதில் ஆயுள் காப்புறுதி உதவும். நீங்கள் அகால மரணமடைந்தால்
காப்புறுதிப் பணம் உங்கள் குடும்பத்தினருக்குத் தரப்படும். மற்றபடி நீங்கள் நிரந்தர அல்லது தற்காலிக செயலிழப்புக்கு ஆளானால் பாலிசிப்
பணம் உங்களிடம் வழங்கப்படும்.

நான் ஏன் ஆயுள் காப்புறுதியை வாங்க வேண்டும்?

1) நீங்கள் மரணமடைந்த பின்னரும் உங்கள் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்க இது வகை செய்யும்.

2) உங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு இது உதவும்

3)பணி ஓய்வுக்குப் பின்னரும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைத்து வர இது நல்ல சேமிப்பு திட்டம்.

4)கடுமையான நோய் அல்லது விபத்து காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய வருமானக் குறைச்சலை நிவர்த்தி செய்யும்.

என்ன கிறிஸ்தவ தளத்தில் காப்புறுதி யை பற்றி விளம்பரம் உள்ளது என்று யோசிகின்றிர்களா? காப்புறுதி யை பற்றி நமது அன்றாட வாழ்வில் அறிந்திருப்போம்.ஆனால் நாம் அறியாத ஒருவர் நாம் கேட்காமலே நம்மீது வைத்த ஆழமான காதலினால் தனது சொந்த இரத்தம் என்றும் பாராமல் உனக்காக தந்து உயிரையும் கொடுத்து உனக்கு வரும் சகல ஆபத்துகளையும் தானே ஏற்று சுமந்து தீர்த்தார்

உலகம் முடியும் வரை நிலைத்து நிற்க  கூடிய  நிலையான ஆயுள் காப்புறுதியை அன்று இஸ்ரவேலில் உள்ள கால்வாரிமலையில் தனது சொந்த இரத்தத்தை கிரயமாக கொடுத்து செய்து முடித்தார் நமது பரம தக்கப்னான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  
நிலையான ஆயுள் காப்புறுதியினால் நாம் பெறும் நன்மைகளாவன  
நமக்கு பாவத்தில் இருந்து விடுதலை நோயில் இருந்து விடுதலை ஆயிரம் தலைமுறைக்கு தேவனின் இரக்கம் ஆபத்துகள் பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு  உங்களது வலது புறமும் இடது புறமும் இரண்டு வானதூதரின் பாதுகாப்பு மொத்தத்தில் சகல ஆபத்துகள்  பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு சகல கட்டுகளில் இருந்து விடுதலை      
இதுவே நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதி  இதுவே கிறிஸ்தவர்களால் இரட்சிப்பு என அழைக்கபடுகின்றது. நாம் அனைவரும் இந்த நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதியை செய்ய தவறி விடுகின்றோம் 

இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் அத்துடன் உங்களுக்கு அருகில் உள்ள கிறிஸ்த தேவாலயத்துக்கு செல்லுங்கள் அவர்கள் உங்களை   இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவார்கள்.

மத்தேயு 6:20,21 

19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 
20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 
21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

நன்றி படங்கள்  Catholic Pentecost Mission
Read More

நித்தியமான ஆயுள் காப்புறுதி

பெரும்பாலான வேளைகளில் நாம் பல வகையான காப்புறுதித்திட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவை என்ன என்று,
முக்கியமாக, அவை எதைப் பாதுகாக்கின்றன என்று, புரிந்துக்கொள்வது இல்லை. உண்மை என்னவெனில், இரு பிரதான வகை காப்புறுதிகள்உள்ளன. அவை, உங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு அம்சங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்

1) ஆயுள் காப்புறுதி

2) பொதுக் காப்புறுதி

 உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பண நெருக்கடியைத்தீர்ப்பதில் ஆயுள் காப்புறுதி உதவும். நீங்கள் அகால மரணமடைந்தால்
காப்புறுதிப் பணம் உங்கள் குடும்பத்தினருக்குத் தரப்படும். மற்றபடி நீங்கள் நிரந்தர அல்லது தற்காலிக செயலிழப்புக்கு ஆளானால் பாலிசிப்
பணம் உங்களிடம் வழங்கப்படும்.

நான் ஏன் ஆயுள் காப்புறுதியை வாங்க வேண்டும்?

1) நீங்கள் மரணமடைந்த பின்னரும் உங்கள் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்க இது வகை செய்யும்.

2) உங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு இது உதவும்
ஓய்வுக்குப் பின்னரும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைத்து வர இது நல்ல சேமிப்பு திட்டம்.

4)கடுமையான நோய் அல்லது விபத்து காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய வருமானக் குறைச்சலை நிவர்த்தி செய்யும்.

என்ன கிறிஸ்தவ தளத்தில் காப்புறுதி யை பற்றி விளம்பரம் உள்ளது என்று யோசிகின்றிர்களா? காப்புறுதி யை பற்றி நமது அன்றாட வாழ்வில் அறிந்திருப்போம்.ஆனால் நாம் அறியாத ஒருவர் நாம் கேட்காமலே நம்மீது வைத்த ஆழமான காதலினால் தனது சொந்த இரத்தம் என்றும் பாராமல் உனக்காக தந்து உயிரையும் கொடுத்து உனக்கு வரும் சகல ஆபத்துகளையும் தானே ஏற்று சுமந்து தீர்த்தார்

உலகம் முடியும் வரை நிலைத்து நிற்க  கூடிய  நிலையான ஆயுள் காப்புறுதியை அன்று இஸ்ரவேலில் உள்ள கால்வாரிமலையில் தனது சொந்த இரத்தத்தை கிரயமாக கொடுத்து செய்து முடித்தார் நமது பரம தக்கப்னான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  
நிலையான ஆயுள் காப்புறுதியினால் நாம் பெறும் நன்மைகளாவன  
நமக்கு பாவத்தில் இருந்து விடுதலை நோயில் இருந்து விடுதலை ஆயிரம் தலைமுறைக்கு தேவனின் இரக்கம் ஆபத்துகள் பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு  உங்களது வலது புறமும் இடது புறமும் இரண்டு வானதூதரின் பாதுகாப்பு மொத்தத்தில் சகல ஆபத்துகள்  பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு சகல கட்டுகளில் இருந்து விடுதலை      
இதுவே நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதி  இதுவே கிறிஸ்தவர்களால் இரட்சிப்பு என அழைக்கபடுகின்றது. நாம் அனைவரும் இந்த நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதியை செய்ய தவறி விடுகின்றோம் 

இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் அத்துடன் உங்களுக்கு அருகில் உள்ள கிறிஸ்த தேவாலயத்துக்கு செல்லுங்கள் அவர்கள் உங்களை   இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவார்கள்.

மத்தேயு 6:20,21 

19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 
20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 
21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

நன்றி படங்கள்  Catholic Pentecost Mission
Read More

வேதம் புதிது 04

Read More

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Song

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆழமாய்
உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் - ஆராதனை (4)

1. எபிநேசரே (2)
இதுவரையில் உதவினீரே (2) -- உம்மை

2. எல்ரோயீ (2)
என்னைக் கண்டீரே நன்றி ஐயா (2) -- உம்மை

3. யெகோவா ரஃபா (2)
சுகம் தந்தீரே நன்றி ஐயா (2) - உம்மை

Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 06

Read More

வல்லவனின் தேவன் என்னோடு Song in French

வல்லவனின் தேவன் என்னோடு 
என்றும் என்றும் என்னோடு 
வல்ல செயல்கள் செய்கின்றார் 
உலகத்தின் ராஜா (2)
நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் 

 ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்

வல்லவனின் தேவன் என்னோடு French version 

Jésus est tout puissant 

Il fait des miracles 

Mon dieu est à moi 

Il est là 

Il est là 

Roi des Nations Roi du ciel 

Roi des Nations Roi du ciel

Read More

பாவ சாபம் போக்கும் யேசுவின் அன்பு

Read More

இஸ்ரேல் விபரண காணொளி

Read More