ஓயாமல் 1 comment categories: இதய துடிப்பு, இலக்கங்கள், உன்னைக் குத்தவில்லை, கவிதை, வைத்துக் Share This: Facebook Twitter Google+ Stumble Digg உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
super
ReplyDelete